எள் சாதம்!!( மகளிர் பக்கம் )

Read Time:1 Minute, 9 Second

உதிராக வடித்த சாதம் – 2 கப்,
உப்பு – தேவைக்கு,
அலங்கரிக்க வறுத்த வேர்க்கடலை – 1 டீஸ்பூன்.

பொடிக்கு…

எள் – 1/4 கப், காய்ந்தமிளகாய் – 2,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன்.

தாளிக்க…

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
நெய் – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 5 இலைகள்.

எப்படிச் செய்வது?

பொடிக்கு கொடுத்ததை கடாயில் எண்ணெய் இல்லாமல் தனித்தனியே வறுத்து ஆறவைத்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் + நெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, பொடித்த பொடி, உப்பு, சாதம் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை நிறுத்தவும். வேர்க்கடலையை தூவி பரிமாறவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருநங்கைகளுடன் உறவு கொள்ளலாமா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-21)
Next post சம்பா தோசை!!( மகளிர் பக்கம் )