உதடு முத்த காட்சியில் நடித்த நடிகை! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 12 Second

விக்ரம் பிரபு நடித்த ‘வீர சிவாஜி’ மற்றும் நட்டி நட்ராஜ் நடித்த ‘போங்கு’ படங்களில் நடித்தவர் நடிகை மனிஷா ஸ்ரீ. இவ்விரு படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மனிஷா ஸ்ரீ, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான வெர்ஜின் பசங்க என்ற வெப் சீரியஸில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதில் இவர் பேசும் வசனம் இளைஞர்களிடையே பயங்கர வரவேற்பு பெற்றது.

தற்போது இந்தியில் ஆல்பம் சாங் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இவரே நடித்து, தயாரித்து பாடல் பாடியும் இருக்கிறார். தற்போது இந்த ஆல்பம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. மேலும் இந்த ஆல்பத்தில் உதடு முத்த காட்சியிலும் மனிஷா ஸ்ரீ நடித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அனுமான் முஸ்லிமா? – பா.ஜ.க. விளக்கம் அளிக்க வலியுறுத்தல் !! (உலக செய்தி)
Next post கடத்தப்பட்ட பெண் 32 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு !! (உலக செய்தி)