பேஷன் ஷோவில் மயங்கி விழுந்து இறந்த மாடல் அழகி!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 16 Second

பிரேசிலில் பேஷன் ஷோவில் பங்கேற்ற பிரபல மாடல் அழகி மயங்கி விழுந்து இறந்தார்.பிரேசிலில் உள்ள சாவோ பாலோ நகரில் மாடல் அழகிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபல பிரேசில் மாடல் அழகி டெல்ஸ் ரோரஸ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடந்த ‘கேட் வாக்’ எனப்படும் பூனை நடையை மாடல் டெல்ஸ் நடந்து வந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

இதில் அவருடைய முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் இதுவும் நிகழ்ச்சியின் ஒரு பகுதி போல என அங்கிருந்தவர்கள் இதனை விளையாட்டாக எடுத்துக் கொண்டனர்.இதனிடையே சுதாரித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விரைந்து சென்று அழகி டெல்சை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவிரித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிகழ்ந்திருக்கவே கூடாத பயங்கரம் !! (கட்டுரை)
Next post இந்திய மாணவிக்கு சீட் தர 7 பல்கலைக்கழகம் போட்டி!! (உலக செய்தி)