ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் சிறைத் தண்டனை!! (உலக செய்தி)
Read Time:55 Second
விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய நீதிமன்றத்தால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் கூறுகின்றன.
பிணை நிபந்தனைகளை மீறிய குற்றத்திற்காகவே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோபொலிடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே தென்மேல் லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதுவராலயத்தில் வைத்து கடந்த ஏப்ரல் 11ம் திகதி கைது செய்யப்பட்டார்.
Average Rating