தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)
பழமையான ஃபேஷன் இப்போது மீண்டும் டிரெண்டில் புதுப்பொலிவுடன் களமிறங்கியிருக்கிறது. பிளைன் சாட்டின் சேலை அதனுடன் டிசைனர் பிளவுஸ் சமீபத்தில் பெரிய அளவில் ஹிட் ஆகியிருக்கும் காம்போ. சாம்பல் நிற புடவை மற்றும் பிங்க் நிற பிளவுஸ், ஒத்தையாக விட்டு மேட்சிங் ஆக்ஸசரிஸ்களுடன் அணிந்தால் ஸ்டைல் லுக் கொடுக்கும்.
கிரே சாட்டின் புடவை
புராடெக்ட் கோட்: B07QTL4W8S
www.amazon.in
விலை: ரூ.1137
பிங்க் குந்தன்
நகை செட்
புராடெக்ட் கோட்: B07D7F21T6
www.amazon.in
விலை: ரூ.251
பிங்க் நிற பட்டு நூல்
வளையல்கள்
புராடெக்ட் கோட் : B06X43R6SM
www.amazon.in
விலை: ரூ.490
பிங்க் நிற கிளட்ச்
பர்ஸ்
புராடெக்ட் கோட்: 2354976
www.myntra.com
விலை: ரூ.1449
சாட்டின் மிக்ஸ் மேட்ச்
முந்தைய புடவை பார்டருடன் பொருந்தக் கூடிய பிளவுஸ் வகையாக இருந்தது. இந்த மிக்ஸ் மேட்ச் வகையில் புடவையின் கலருக்கு மேட்ச் ஆகாத பிளவுஸ் கொண்டு மேட்சிங் செய்யும் ஃபேஷன். பச்சை நிற சாட்டின் புடவை அதனுடன் நீல நிற பிளவுஸ். கொஞ்சம் சிம்பிள் கோல்டன் நிற நகைகளுடன் மேட்ச் செய்து சேலை மற்றும் பிளவுஸை ஹைலைட் செய்துகொண்டால் டிரெடிஷனல் மற்றும் மாடர்ன் லுக் கிடைக்கும்.
பச்சை நிற சாட்டின் சேலை
புராடெக்ட் கோட்: B07H8K8CGM
www.amazon.in
விலை: ரூ.479
கருப்பு நிற ஹேண்ட்பேக்
புராடெக்ட் கோட்: B077WXFZF5
www.amazon.in
விலை: ரூ.355
குந்தன் நகை செட்
புராடெக்ட் கோட்: B075KH8BSL
www.amazon.in
விலை: ரூ.444
கருப்பு நிற சாண்டல் காலணி
புராடெக்ட் கோட்: 8671599
www.myntra.com
விலை: ரூ.999
குந்தன் வளையல்
புராடெக்ட் கோட்: B07LDMS7G3
www.amazon.in
விலை: ரூ.435
Average Rating