மட்டக்களப்பில் இந்தியர் கடத்தப்பட்டுள்ளார்.

Read Time:40 Second

batticaloa.gifindea-flag2.gif

மட்டக்களப்பு பகுதியில் கடந்த 23-05-2006 அதன்று அதிகாலை இந்திய வியாபாரியான ராதாகிருஷ்ணன்(48) என்பவரை புலிகள் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த வாரம் வாழைச்சேனையில் விஜயக்குமார் என்ற இந்திய வியாபாரியை கடத்திச் சென்று கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புலிகளின் பிரதேசத்துக்கு மேலாக சிறிலங்கா உளவு விமானம்??
Next post ஈராக்கில் பதவியேற்றுள்ள புதிய ஜனநாயக அரசுக்கு துணை நிற்போம் அமெரிக்க அதிபர் ஜோர்ச் புஷ் உறுதி