புங்குடுதீவில் “காக்கைக் குஞ்சுகள்” ஆவணக் குறும்படம் திரையிடல்.. (அறிவித்தல்)

Read Time:1 Minute, 42 Second

“படைப்பாளிகள் உலகம்” திரு.ஐங்கரன் கதிர்காமநாதன் (கனடா) அவர்களின் அனுசரணையில், பேராசிரியர் திரு.கா.குகபாலன், வடஇலங்கை சர்வோதய அறங்காவலர் செல்வி.பொ.ஜமுனாதேவி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் “காக்கைக் குஞ்சுகள்” குறுந்திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

திரு.விமலராஜின் இயக்கத்தில் உருவாக்கப்படட, மழைநீர் சேகரிப்பை ஊக்கப்படுத்தும் “காக்கைக் குஞ்சுகள்” விழிப்புணர்வு குறுந்திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

காலம்..:- 20.08.2020 (வியாழக்கிழமை)
நேரம்..:- மாலை ஐந்து மணிக்கு
இடம்..:- சர்வோதய வளாகம், வடஇலங்கை சர்வோதயம், புங்குடுதீவு.

வலுச்சேர்ப்பவர்கள் :

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு .ஈஸ்வரபாதம் சரவணபவன் ( உதயன் பத்திரிகை நிர்வாக பணிப்பாளர்)

திரு .மாணிக்கவாசகர் இளம்பிறையன் (யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்)

திரு. விந்தன் கனகரத்தினம் (முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்)

திரு . கருணாகரன் நாவலன் (வேலணை பிரதேச சபை உறுப்பினர் )

திரு . சுப்பிரமணியம் கருணாகரன் (மூத்த கூட்டுறவாளர், முன்னாள் தலைவர் புங்குடுதீவு – நயினாதீவு பல நோக்கு கூட்டுறவு சங்கம்)

“அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்”

தகவல்…- “படைப்பாளிகள் உலகம்”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வியப்பூட்டும் மலர் மருத்துவம்!! (மருத்துவம்)
Next post காற்று மாசை இனி கட்டுப்படுத்தலாம்!! (மருத்துவம்)