தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 18 Second

மாடர்ன் லுக், இந்திய லுக், தமிழ்ப் பொண்ணு லுக் என எதற்கும் பொருந்தும் வகையறாக்கள் இந்த பூக்கள் டிசைன்கள். எந்த உடையையும் தென்றல் தொடும் மென்மையான தோற்றத்திற்கும் மாற்றிவிடும் இந்த பூக்கள் டிசைன். பூ போட்ட சட்டை என்றாலே அக்காலம் முதல் இக்காலம் வரை அழகோ அழகுதான். புளோரல் கவுன் சிம்பிள் ஆக்ஸசரிஸ்களுடன் மேட்ச் செய்தால் மாலை நேர சந்திப்பு, ரொமான்டிக் சந்திப்புகள், டின்னர் என அழகு காட்டலாம்.

பாட்டில் பச்சை நிற புளோரல் கவுன்

புராடெக்ட் கோட்: 6552983
https://www.myntra.com
விலை: ரூ.839

பெய்ஜ் நிற கிளட்ச் பர்ஸ்

புராடெக்ட் கோட்: RUODAN Casual Tan, Beige Clutch
https://www.flipkart.com
விலை: ரூ.314

பச்சை நிற கிறிஸ்டல் பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட்: B083KFF7RG
https://www.amazon.in
விலை: ரூ.299

பெரும்பாலும் புளோரல் கவுன்களுக்கு யோசிக்காமல் பெய்ஜ் அல்லது சரும நிற காலணிகள் பயன்படுத்தினால் பார்க்க ஃபேஷனாக இருக்கும். அதிலும் இந்த கவுனில் பெய்ஜ் நிறம் ஆங்காங்கே இருப்பது ஒரு சிறப்பு.

பச்சை நிற கல் நகை செட்

புராடெக்ட் கோட்: B07MGH1P3N
https://www.amazon.in
விலை: ரூ.326

பெய்ஜ் நிற பிளாக் ஹீல் ஷூ

புராடெக்ட் கோட்: 143416987
https://www.shopclues.com
விலை: ரூ.469

கருப்பு நிற டிராப் தோடு

புராடெக்ட் கோட்: 15258224
https://www.limeroad.com
விலை: ரூ.339

கருப்பு நிற புளோரல் மேக்ஸி

புராடெக்ட் கோட்: 2299060
https://www.myntra.com
விலை: ரூ.1236

கருப்பு நிற புளோரல்

கருப்பில் பளிச் வெள்ளைப்பூக்கள். சில்வர் அல்லது கருப்பு நிற ஆக்ஸசரிஸ்களுடன் மேட்ச் செய்யலாம். மேலும் எனக்கு கால்கள் தெரியக்கூடாது என்போருக்கு இந்த மேக்ஸி பொருத்தமாக இருக்கும். வேண்டுமானால் லெக்கிங்ஸ்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். லெக்கிங்ஸ் அவ்வளவு அவசியம் இல்லை. ஆனால் மனத் திருப்திக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். சினிமா, வார இறுதி நண்பர்கள் சந்திப்பு, அலுவலக ட்ரிப் என இந்த உடை பொருத்தமாக இருக்கும்.

கருப்பு மெட்டல் பென்டென்ட்

புராடெக்ட் கோட்: 16602275
https://www.limeroad.com
விலை: ரூ.435

கருப்பு நிற ஸ்லிங் பேக்

புராடெக்ட் கோட்:
B07H5PZCGX
https://www.amazon.in
விலை: ரூ.502

கருப்பு நிற இதயம் பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட்: JBR000107660N
https://www.clubfactory.com
விலை: ரூ.125

கருப்பு நிற ஸ்டிராப் காலணி

புராடெக்ட் கோட்:
 460363631007
https://www.clubfactory.com
விலை: ரூ.1374

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெண்களை புத்திசாலிகளாக்கும் ‘உச்சகட்டம்’…!(அவ்வப்போது கிளாமர்)
Next post தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)