தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 10 Second

கோடை என்றாலே நம்மூர் வெயிலுக்கு காட்டன் மட்டுமே சிறப்பானத் தேர்வு. அதிலும் வெளிர் நிறங்களாக வெள்ளை, இளம் நீலம், இளம்பச்சை, இளம் மஞ்சள், பிங்க் என்றால் மேலும் அழகுதான். இம்மாதிரியான வெளிர் நிற காட்டன் புடவைகள், உடைகளுக்கு சற்றே அடர்ந்த சம்பந்தமே இல்லாத நிறத்தில் ஆக்ஸசரிஸ்கள் அணிந்தால் வித்தியாசமான அழகு கிடைக்கும். மேலும் ஃபேன்சி நகைகள் தேர்வு கூடுதல் அழகுக் கொடுக்கும். வெள்ளை நிற சிந்தடிக் காட்டன் புடவைக்கு சிவப்பு அல்லது மெரூன் நிற ஆக்ஸசரிஸ்கள் தேர்வு செய்யலாம். மேலும் இரண்டு பிளவுஸ் சகிதமாக ஒன்று சிவப்பு நிற இகாட் பிளவுஸ் அணிந்தால் இரண்டு புடவை போன்ற லுக் கிடைக்கும்.

வெள்ளை நிற சிந்தடிக் காட்டன் புடவை

புராடெக்ட் கோட்: B07WC5Y6SK
https://www.amazon.in
விலை: ரூ.284

இகாட் பிளவுஸ்

புராடெக்ட் கோட்: 1001045
https://bombaylooms.co
விலை: ரூ.190(ஒரு மீட்டர்)

சிவப்பு நிற மீனாகாரி வளையல்கள்

புராடெக்ட் கோட்: B07RB6MC9X
https://www.amazon.in
விலை: ரூ.399

சிவப்பு நிற கிளாசிக் காலணி

புராடெக்ட் கோட்: 450120627002
https://www.ajio.com
விலை: ரூ.1599

சில்வர் சிவப்பு எனாமல் நகை செட்

புராடெக்ட் கோட்: 11291104
https://www.myntra.com
விலை: ரூ.569

சிவப்பு நிற ஹேண்ட்பேக்

புராடெக்ட் கோட்: Bellissa Women Red Hand-held Bag
https://www.flipkart.com
விலை: ரூ.1299

மாடர்ன் ஸ்டைல்

காட்டன் என்றாலே புடவைதானா என சிணுங்கும் மாடர்ன் மங்கைகளா… இதோ மேக்ஸி. புளூ-கிரே நிற பௌ மேக்ஸி. வெள்ளை நிற ஆக்ஸசரிஸ்களுடன் மேட்ச் செய்தால் அருமையாக இருக்கும். மேலும் மேக்ஸி என்றாலே ஒல்லியோ பெல்லியோ யாவரும் அணியலாம். எனக்கு ஸ்லீவ்லெஸ் வேண்டாம் என்னும் பெண்கள் வெள்ளை நிற ஷ்ரக் அணியலாம். ஆக்ஸசரிஸ்கள் பளிச்சென தெரியாமல் லேசான ஸ்டைலில் அணிந்தால் உடை ஹைலைட்டாக தெரியும்.

மேக்ஸி

புராடெக்ட் கோட்: 16935610
https://www.limeroad.com
விலை: ரூ.1907

வெள்ளை நிற பிளாட்ஃபார்ம் ஹீல்

புராடெக்ட் கோட்: 1796919
https://www.myntra.com
விலை: ரூ.569

வெள்ளை நிற ஸ்டோன் டாலர் & காதணி

புராடெக்ட் கோட்: SDL878031183
https://www.snapdeal.com
விலை: ரூ.249

வெள்ளை நிற ஸ்டோன் பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட்: B07FMZQZX7
https://www.amazon.in
விலை: ரூ.179

வெள்ளை நிற ஸ்லிங் பேக்

புராடெக்ட் கோட்: BFB012794881N
https://www.clubfactory.com
விலை: ரூ.426

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post மூன்றடுக்கு முகக்கவசம்!!(மருத்துவம்)