பெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….!!(அவ்வப்போது கிளாமர்)

Read Time:4 Minute, 43 Second

அன்பின் அடையாளம் முத்தம் என்பதை நிச்சயம் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆனால் முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோதோ நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை சகட்டுமேனிக்கு பரிமாறிக் கொள்கிறார்கள்.முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆய்வில் கிடைத்த பல சுவாரஸ்யமான தகவல்கள் கீழே…

  • ஆண்கள் பெண்களுக்கு தரும் முத்தங்களை பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள்.
  • தங்களது அன்பையும், மகிழ்ச்சியை வெளிபடுத்தும் போதும் முத்தத்தின் மூலமே அவற்றை பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர்
  • பெண்கள் முத்தத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுபதில்லை. திருமணத்திற்கு முன்பு காதலியிடம் முத்தத்தை பெற துடிக்கும் அவர்கள், திருமணத்திற்கு பிறகு, மனைவியே முத்தம் கொடுக்க தேடி வந்தாலும் கூட வேண்டாவெறுப்பாகத்தான் அதை ஏற்றுக் கொள்கிறார்களாம். நீங்கள் இந்த விஷயத்தில் எப்படி?
  • செல்போனில் நீண்டநேரம் பேச அடிக்கடி சார்ஜ் செய்வது போல், தம்பதியர்களிடையே சுமூக உறவு இருக்க வேண்டுமானால் அவர்கள் அடிக்கடி முத்தம் கொடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தம்பதிகளிடையேயான நீண்டகால உறவு பலமாக இருப்பதற்கு முத்த பரிமாற்றமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
  • ஆண்களை பொறுத்தவரை, செக்ஸ் உறவின் போது ஒரு சாவியாக மட்டுமே முத்தத்தை கருதுகிறார்களாம்.
  • மேலும் ஆண்கள், தங்கள் துணைக்கு முத்தம் கொடுதால், செக்ஸ் உறவு வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு முத்தமிடுகிறார்களாம். மற்ற மகிழ்ச்சியான தருணங்களில் அவர்கள் முத்தத்தை துணையுடன் பரிமாறிக் கொள்ள பெரும்பாலும் தவறிவிடுகிறார்களாம்.
  • முத்தம் விஷயத்தில் ஆண்களைவிட இன்பத்தை அணு அணுவாய் ரசித்து டாப் கியர் வரை போவது பெண்கள்தான் முதலிடத்தில் உள்ளனராம்.
  • ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்ற பழமொழியின்படி, முத்தம் கொடுப்பதும் நாளடைவில் ஆண்களுக்கு சலித்து போய்விடுகிறதாம். ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர் எதிராக இருக்கிறார்கள். முத்தத்தை புத்துணர்வு தரும் விஷயமாக அவர்கள் கருதுவதுதான் அவர்கள் சிப்படையாமல் இருக்க காரணம்.
  • மிக முக்கிய விஷயம் தாம்பத்ய உறவின் போது ஒரு ஆண் நினைத்தால், தனது துணையை முத்தமிடாமலேயே ‘கிளைமாக்ஸை’ வெற்றிகரமாக முடித்துவிட முடியுமாம். ஆனால், பெண்களால் அது முடியாதாம். முத்தம் கொடுக்கக்கூடாது என்ற முடிவில் அவர்கள் களமிறங்கினால் கூட தங்களை மறந்து ஆணுக்கு முத்தமிட்டு விடுவார்களாம்.
  • பெண் தாம்பத்ய உறவில், தன் துணையை பலவாறு முத்தமிடுவதன் மூலமே அந்த உறவில் ஒரு திருப்தியான நிறைவை பெற்று கொள்ள முடியும்.

-இன்னும் பல முத்த ஆராய்ச்சிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. எவ்வளவு ஆராய்ச்சிகள் நடத்தி முடிவுகளை அறிவித்தாலும் முத்தம் பற்றிய பல உண்மைகள் புதையலை போல் வந்து கொண்டே தான் இருக்கும் இல்லையா..?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கோடையை இதமாக்கும் மோர்!!(மகளிர் பக்கம்)
Next post உறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…!!(அவ்வப்போது கிளாமர்)