தோழி சாய்ஸ்: ஹை வெய்ஸ்ட் டிரவுசர்!! (மகளிர் பக்கம்)
ஹை வெய்ஸ்ட் டிரவுசர்
கொஞ்சம் லூசாக ஃபார்மல் ஸ்டைலில் அணிய ஹை வெய்ஸ்ட் பேரலல் டிரவுசர்கள். முழுக்கை கொண்ட டாப்கள், கிராப் டாப்களுடன் மேட்ச் செய்யலாம். இதிலும் கொஞ்சம் அடிவயிற்றில் பருமன் இல்லாமல் இருப்பது நல்லது. படத்தில் மாடல் அணிந்திருப்பது போல் கருப்பு நிற டாப் அணியலாம் அல்லது பாட்டம் டிசைன்கள் இல்லாமல் இருப்பதால் பாடம் கலருக்கு பொருத்தமான பூக்கள் போட்ட டாப்கள் பயன்படுத்தலாம். இதற்கு உடைகள் நிறத்தில் ஆக்ஸசரிஸ்கள் இல்லாமல் கருப்பு நிறம் அல்லது பெய்ஜ் எனப்படும் தோல் நிற ஆக்ஸசரிஸ்கள் மேட்ச் செய்தால் நல்ல லுக் கொடுக்கும்.
ஹை வெய்ஸ்ட் பௌவ் டிரவுசர்
புராடெக்ட் கோட்: 11314086
<https://www.myntra.com/>
ரூ. 614
பெய்ஜ் நிற ஹேண்ட்பேக்
புராடெக்ட் கோட்: B082DXRCHS
<https://www.amazon.in/>
ரூ. 399
பெய்ஜ் நிற காலணிகள்
புராடெக்ட் கோட்: Women Beige Heels Sandal
<https://www.flipkart.com/>
ரூ. 499
பிரின்டட் டாப்
புராடெக்ட் கோட்: 1911757
<https://www.myntra.com/>
ரூ. 539