
தோழி சாய்ஸ்: காதல் ஸ்பெஷல்!! (மகளிர் பக்கம்)
தம்பதியருக்கான உடைகள் என்றாலே டி-ஷர்ட்கள் அல்லது கேஷுவல் வெரைட்டிகள் மட்டும்தானா? என பல வருடமாக நம் ஏக்கம் தீர இம்முறை நம்மூருக்கு ஏற்ப புடவை, குர்தா உடன் இணைந்த ஆண்களுக்கான குர்தியுடன் மேட்ச் செய்து களமிறக்கியுள்ளனர். இதன் சிறப்பே ஆண்களுக்கு எந்த மெட்டீரியலில், எந்த டிசைனில் அணிந்தால் அழகு சேர்க்குமோ அதைக் கொண்டு பெண்களுக்கான புடவைகள், குர்தாக்களாக அதே சமயம் பெண்கள் ஸ்பெஷலான டிசைனிலும் உருவாக்கியுள்ளனர். ஆண்களுக்கு ஒரு ஒரு டெனிம் அல்லது காட்டன் பேன் ட் உடன் மேட்ச் செய்தால் வேலை முடிந்தது. நமக்குதான் சில பல ஐட்டங்களை இணைத்தாக வேண்டும். பாட்டமாக வெள்ளை அல்லது கருப்பு நிற லெக்கிங் அல்லது பலாஸோ அணியலாம்.
பெண்களுக்கான குர்தா மற்றும் ஆண்களுக்கான குர்தி காம்போ
புராடெக்ட் கோட்: straight kurta couple combo
https://myshopprime.com
ரூ. 911
ஆக்ஸிடைஸ்ட் காதணி
புராடெக்ட் கோட்: JEW1102811
https://everstylish.com
ரூ. 158
ஆக்ஸிடைஸ்ட் ஹேண்ட் கஃப்( இருபாலர்)
புராடெக்ட் கோட்: BRD105
www.flipkart.com
ரூ. 460
கருப்பு நிற சாண்டல் காலணி
புராடெக்ட் கோட்: B084BQZQ74
www.amazon.com
ரூ. 349
கருப்பு நிற ஸ்லிங் பேக்
புராடெக்ட் கோட்: B08KSBCLND
www.amazon.com
ரூ. 599