சோளம் வைத்திய வளம்!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 2 Second

சோளம் வட அமெரிக்கா, மெக்சிகோ நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிர் வகையாகும். அந்த நாட்டில் வாழ்ந்த பழங்குடியினர் சோளத்தை உணவிற்கு மட்டுமல்லாமல் பல மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்தினர். அப்படிப்பட்ட சோளத்தில் பல்வேறு விதமான நன்மைகள் அடங்கி இருக்கிறது.

*சோளத்தில் நார்ச்சத்து அதிகம். கொழுப்புச்சத்து குறைவு. அதனால் ஜீரணத்திற்கு உகந்தது. கொழுப்பை ரத்தத்தில் சேர விடாமல் தடுக்கக் கூடியது.

*சோளம் மலச்சிக்கலை நீக்கும். பைல்ஸ் பாதிப்பை தடுக்கும். ரத்த சோகையை தவிர்க்கும்.

*கார்போஹைட்ரேட் நிறைந்திருப்பதால் சோளம் அதிக சக்தியைக் கொடுக்கும். மூளை, நரம்பு மண்டலம் நன்கு செயல்பட உதவும். விளையாட்டு வீரர்களுக்கு சோள வகை உணவுகள் பூஸ்ட் ஆப் எனர்ஜி.

*எடை குறைந்தவர்கள் சோளம் சாப்பிட்டால் எடை கூடலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் சோளமும் ஒன்று.

*சோளம் முடி வறட்சியை தடுக்கும். சிவப்பு ரத்த அணுக்கள் உருவாக உதவும்.

*இதில் ஒமேகா-3 ஆசிட் இருப்பதால் இதயத்தை பாதுகாக்கும். லிட்டர் கரோடின் உள்ளதால் சருமமும் பாதுகாக்கப்படும்.

*சோளக்கதிரை மூடியுள்ள இதழ்களை எடுத்து, தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து, குடித்தால் சிறுநீரக வீக்கம், சிறுநீர் பிரியாமை, கல் அடைப்பு போன்ற பிரச்னைகள் தீரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post காதல் கண்மணியே நெறைய முத்தா!!…. இது லெஸ்பியன் காதல் கதை..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post நலம் தரும் நட்ஸ்!! (மருத்துவம்)