
அன்பானவர்களை இணைக்கும் ரெஸ்டரேஷன் ஆர்ட்!! (மகளிர் பக்கம்)
Read Time:1 Minute, 21 Second
- நோயற்ற வாழ்வையும், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடன் ஆரோக்கியம் பெறும் புதிய நியூரான்களை உருவாக்க உதவுகிறது.
- மன ஆரோக்கியம், அல்சைமர், பார்க்கின்சன் போன்ற மன நோய்களிலிருந்து விடுபடலாம்.
- உடற்பயிற்சி செய்தால் பதற்றம் குறைந்து மன அமைதியாகி தன்னம்பிக்கை அதிகரித்து கவலைகள் நீங்கும்.
- இதயம் சீராகி ஆரோக்கியமாக வாழ்வை வாழலாம். இதய நோய்கள் விலகும்.
- உடல் எடை, ரத்த அழுத்தம், நீரிழிவு சீரான முறையில் இருக்கும்.
- உடல் உறுதி அதிகரித்து அயற்சியை குறைக்கும்.
- நோய் தடுப்பாற்றல் அதிகரித்து சளி, காய்ச்சல் என பல வகையான நோய்களில் இருந்து விடுபடலாம்.
8.உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உடற்பயிற்சி உதவுகிறது.
9.தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் கை கால்களை மெதுவாக நீட்டி மடக்கி பயிற்சியும் செய்யலாம்.
10.மூச்சுப் பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.