உடலுறவில் பெண்களின் உச்சம் பற்றி ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை..!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:3 Minute, 38 Second

ஆண்களின் உடலுறவு உணர்ச்சிகளுக்கும், பெண்களின் உடலுறவு உணர்சிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

ஆண்கள் உடலுறவில் ஈடுபட்டு விந்து வெளிப்பட்ட சில நொடிகளிலே முழுதாய் உச்சம் அடைந்துவிடுகின்றனர். ஆனால், பெண்களுக்கு அப்படி இல்லை என்று கூறப்படுகிறது.

மற்றும், பெண்களின் உடலுறவு உணர்ச்சியில் மனதின் பங்கும் பெரியதாய் இருக்கிறது.

மன ரீதியாக பெண்கள் மத்தியில் உடலுறவு சார்ந்த உணர்ச்சிகள் நிறையவே மாறுபடுகிறது.

எடுத்துக்காட்டாக, ஆன்மீகத்தில் ஈடுபடும் பெண்களை விட, ஆன்மீகத்தில் ஈடுபாடு குறைவாக உள்ள பெண்கள் தான் அதிகம் உச்சம் காண்கிறார்கள்.

இது போல பெண்களின் உடலுறவு உணர்சிகளை பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன…

சுய இன்பம்
ஆண்களிடம் உடலுறவில் ஈடுபடும் போது விட, சுய இன்பத்தில் ஈடுபடும் போது தான் பெரும்பாலான பெண்கள் உச்சம் அடைகின்றனர்.

30 சதவீத பெண்கள் மட்டுமே
பெண்ணுறுப்பு வழியாக உடலுறவில் ஈடுபடும் போது அதிகபட்சம் 30% பெண்கள் மட்டுமே உச்சம் காண்கிறார்கள்.

பொய்யாக உச்சம் காணுதல்
கடந்த 2009 ஆண் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் 41% பெண்கள் பொய்யாக தான் உச்சம் காண்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அவர்கள் உண்மையிலேயே உச்சம் அடையாமல், தாங்கள் உச்சம் அடைந்ததாக கருதுகிறார்கள்.

ஆன்மீக வழிபாடு
அதிகம் ஆன்மீக வழிபாடு செய்யும் பெண்களை விட, ஆன்மீக வழிபாடு குறைவாக உள்ள பெண்கள் தான் அதிகம் உச்சம் காண்கிறார்கள்.

சரியான நாட்கள்
மாதவிடாய் சுழற்சியில், கருத்தரிக்க வாய்ப்புள்ள அந்த சரியான நாட்களில் உறவில் ஈடுபடும் போது தான் பெண்கள் அதிகம் உச்சம் காண்கிறார்கள்.

பணக்கார ஆண்கள்
சீன பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பெண்கள் பணம் அதிகம் சம்பாதிக்கும் ஆண்களுடன் உறவில் ஈடுபடும் போது அதிகம் உச்சம் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

கொஞ்சுதல்
பெண்கள் அவர்களது மார்பக பகுதியில் கொஞ்சி விளையாடும் போது உச்சம் அடைவதாக கூறியிருக்கிறார்கள். மற்றும் மசாஜ் செய்தல், மற்ற விளையாட்டுகளில் ஈடுபடுதல் போன்றவை கூட அவர்களை உச்சம் காண உதவுகிறதாம்.

உச்சம் காணுதலில் வேறுபாடு
ஆண்களுக்கு உறவில் ஈடுபட்டு உச்சம் கண்டவுடனேயே உடலுறவின் முடிவை எட்டிவிடுகிரார்கள். ஆனால், பெண்கள் உச்சம் கண்ட பிறகும் கூட அந்த எல்லையை எட்டியதாக பெண்கள் உணர்வது இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடலுறவின் போது ஆண்கள் இதை சுத்தமாக கண்டுகொள்ள மாட்டார்கள்! வருந்தும் பெண்கள்..!!பெண்கள் இரவில் உள்ளாடையுடன் உறங்குவது சரிதானா?..! (அவ்வப்போது கிளாமர்)
Next post உடலுறவுக்குப் பின் ஏன் கட்டாயம் இதை செய்ய வேண்டும்?..!! (அவ்வப்போது கிளாமர்)