லிப்- லாக் கிஸ் எப்படி கொடுக்க வேண்டும்?… இதுலயாச்சும் கத்துக்கோங்க..!! (அவ்வப்போது கிளாமர்)
தொழில்நுட்ப வளர்ச்சியால் இருந்த இடத்தில் இருந்தபடியே எதை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ள முடியும் என்பதற்கு உதாராணமாக இப்படியும் ஒரு மொபைல் அப்ளிகேஷனை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
முத்தம் கொடுப்பது எப்படி என்பது பற்றி ஒரு அப்ளிகேஷன். அதிலும் பிரெஞச் கிஸ் எப்படி கொடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு அப்ளிகேஷன்.
அந்த அப்ளிகேஷனின் பெயர் ஐ பிரெஞ்ச் கிஸ் (ifrench kiss) என்பதாகும்.
இதற்குள் முத்தம் கொடுப்பது பற்றிய ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. முத்தத்தின் வகை, பிரெஞ்ச் கிஸ் கொடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி படிப்படியாககக் கற்றுத் தருகிறது இந்த ஆப்.
இதில் தேர்வும் உண்டு என்பது தான் இன்னும் வேடிக்கை. இதில் ஒரு கிஸ் அனலைஸர் இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் முத்தத்துக்கு எத்தனை மதிப்பெண்கள், எவ்வளவு சரியாகக் கொடுக்கிறீர்கள் என்பதை மதிப்பிட்டுச் சொல்லிவிடுகிறது.
இப்போதே டவுன்லோடு பண்ணுங்க…. கத்துக்கோங்க….