பொண்ணுங்கள கஷ்டமே படாம மடக்கணுமா?… இத ட்ரை பண்ணுங்க பாஸ்..!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:2 Minute, 38 Second

எந்தெந்த விஷயங்களை ஆண்கள் செய்தால், பெண்கள் அதிகம் உற்சாகம் அடைவார்கள் என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

தனிப்பட்ட நபர்களுக்கு விருப்ப, வெறுப்பு மாறுப்பட்டு காணப்படலாம். ஆனால், பொதுவாக அனைவருக்கும் பிடித்த விஷயங்களும் இருக்கத்தானே செய்கிறது. இதற்கு இல்லை என்று யாரும் பதில் சொல்ல முடியாது.

அந்த வகையில், ஆண்கள் எந்தெந்த செயல்கள் / விஷயங்கள் செய்தால் இன்ஸ்டன்ட் உற்சாகம் அடைவோம் என பெண்கள் கூறும் சிலவன இருக்கின்றன.

ஹே, நீ உடம்பு இளைச்சுட்ட…” என உடல் எடை குறைந்தது பற்றி… அல்லது குறைந்து காணப்படுகிறாய் என கூறினால்

அவர்கள் ட்ரை செய்த புதிய ஹேர் ஸ்டைல் மற்றும் புதிய வகை ஆடை உடுத்தியது அவர்களுக்கு எடுப்பாக இருக்கிறது என மெச்சியபடி பேசினால்.

அட, இன்னிக்கி நீ எக்ஸ்ட்ரா அழகா இருக்க…” இந்த வாக்கியத்தை நீங்கள் சொல்லிவிட்டால் நாள் முழுக்க பெண்கள் உற்சாக வெள்ளத்தில் மிதப்பார்கள்.

அவர்களது உண்மை வயதை காட்டிலும், குறைந்த வயது மதிப்பிட்டு நீங்கள் கூறிவிட்டால் ஏகபோக உற்சாகம் அடைந்துவிடுவார்கள்.

எதிர்பார்க்காத போஸ்ட்க்கு ஃபேஸ்புக்ல லைக்ஸ் எக்கச்சக்கமா குவிஞ்சா…

தனது கிரஷ் அல்லது பிடித்த நபர் தானாக அவரே வந்து தன்னுடன் பேசி சென்றால்..

தனியா வீட்ல தோழிகளுடன் இஞ்சாய் பண்ண நேரம் கிடைத்தால்…

கார் அல்லது பைக்கில் தனது விருப்பமான நபருடன் லாங் டிரைவ் சென்றால்

தனக்கு பிடித்த, எதிர்பார்த்த வேலை, பிடித்த இடத்திலேயே கிடைத்து விட்டால்…

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்… வேற என்ன…. தீடீர்னு யாராவது லவ் ப்ரபோஸ் பண்ணா ஷாக்கிங் கலந்த உற்சாகத்தில் மிதப்பார்களாம். ஆனால், இதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டோம் என்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! தெரியவில்லை என்றால் இதைப் படிங்க..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post வெளிநாட்டிற்கு பறக்கும் வாழைநார் கூடைகள்! (மகளிர் பக்கம்)