உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! தெரியவில்லை என்றால் இதைப் படிங்க..!! (அவ்வப்போது கிளாமர்)
உடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! தெரியவில்லை என்றால் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். உடலுறவுக்கு பின் உண்டாகும் களைப்பினால் பெருபான்மையான ஆண்கள் உடலுறவுக்கு பின்னர் விளையாட வேண்டிய விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை. இந்த உடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் எத்தனை இன்பமானது என கொஞ்சம் மேல படிங்க பாஸ் !
பொதுவாக அனைவருக்கும் உடலுறவுக்கு பின்னர் எதிர்மறை சிந்தனைகள் மற்றும் மன சோர்வு ஏற்படுவது வழக்கம். இந்த விளையாட்டுகள் அதனை தடுக்கும். வலிமையான உறவு உடலுறவுக்கு பின்னர் ஆண்கள் தூங்கிவிடுவது அல்லது பெண்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பது பெண்களுக்கு ஒருவித கஷ்டத்தை உண்டாக்கும். உடலுறவுக்கு பின்னர் விளையாடுவது அந்த கஷ்டத்திற்கு வழிவகுக்காது.
ஆகையால் உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகள் மீண்டும் உடலுறவு கொள்வதற்காக மட்டுமல்ல. நீங்கள் முத்தமிடுதல், தொடுதல்கள், பேசுதல், ஒன்றாக குளிப்பது போன்றவற்றை கூட செய்யலாம். ஒருவேளை உங்களது துணைக்கு உடலுறவில் போதுமான திருப்தி அல்லது மகிழ்ச்சி ஏற்படவில்லை என்றால் கூட இந்த உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகள் துணைவியின் மனதை மகிழ்ச்சியாக்கும்.
இந்த உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகளை குறைந்த பட்சம் பத்து நிமிடங்களாவது செய்வது சிறந்தது.உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகள் தாம்பத்திய வாழ்க்கையில் மிக முக்கியமானது. இதனால் கணவன் மனைவி உறவு வழுவாகும், புரிதல் ஏற்படும், கணவன் மீது மனைவிக்கு நம்பிக்கை ஏற்படும். இப்ப தெரிஞ்சிக்கிட்டிங்களா உங்க வேலை முடிஞ்சதும் தூங்க போகாம விளையாடுங்க…