மனைவியுடன் குறைவான நேரம் உறவு கொண்டால் என்ன ஆகும் தெரியுமா.!! (அவ்வப்போது கிளாமர்)
தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை குறைத்து சுய இன்பம் காண்பதால் நிகழும் சில ஆபத்துகளை பார்ப்போம்.
ஆண்கள் மனைவியுடன் உறவு கொள்வதை விட சுய இன்பம் காண்பது ஒரு வகையில் ஆரோக்கியம் என சொல்லலாம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்த்தமும் நஞ்சு என்று சொல்வார்கள். சுய இன்பத்தை நிறுத்த சில வழிகளை காண்போம்.
ஆண்கள் ஒருமுறை சுய இன்பம் கண்டால் அவர்களுக்கு மீண்டும் அது போன்று செய்ய தோன்றும் .
அவ்வாறு வந்தால் நீங்கள் அதற்கு அடிமையாகிவிட்டதாக அர்த்தம்.
உங்கள் துணையுடன் உடலுறவு கொள்வதைத் தவிர்த்து சுய இன்பம் காண நினைப்பீர்கள் அது தவறு.
துணையுடன் உடலுறவு கொள்ளும் போது, உறவில் ஈடுபட சிரமப்பட்டு அதிகமாக சுய இன்பம் காண்பதால் உங்களுக்கு அதிகமாக தலை முடி உதிர்வது ஏற்படும்.
மேலும் உடல் மெலிதல் சோர்வடைதல் கண்கள் உள் நோக்கி இருத்தல் மற்றும் நோயாளி போன்று காணப்படுவீர்கள் .
இவ்வாறு ஏற்படுவதற்கு நீங்கள் அதிகம் சுய இன்பம் காண்பதே காரணம்.
அதனால் இந்த செயலில் ஈடுபடுவதை தவிர்ப்பது நமது உடல் நலத்துக்கு நல்லது ஆகும்.