ஆண்கள் விந்து முந்துதலை தடுக்க சில முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள்!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:2 Minute, 57 Second

ஆண்கள் விந்து முந்துதலை தடுக்க சில முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளில் இறங்க முடியும். அதாவது சுய இன்பம் காணும் செயல் இதற்கு நல்ல முறையில் பலன் அளிக்கிறது. சுய இன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல் நிறுத்தி இடைவெளி விட்டு நேரத்தை நீட்டிக்க வேண்டும்.

சாதரணமாகவே ஆண்கள் சுய இன்பம் காணும் போது அவசாரம் அவசரமாகவே செயல்படுவார்கள். யாராவது பார்த்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அல்லது மனத்தில் உள்ள ஆசை தீர்ந்து போவதற்குள் ஆசையைத் தீர்த்து விடும்படி ஆவேசமாக அவசர அவசரமாக கையை வைத்துச் செயல்படுத்தி விந்துவை வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள். இதுவே கலவியின் போதும் தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறது. அதனால் முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்க பழக வேண்டும். உறுபப் எழுந்து நிற்பதில் தொடங்கி அது விந்து கக்கி வீழ்வது வரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்து செயல்பட வேண்டும்.

விந்து வெளியாகும் நேரத்தில் செயலை நிறுத்தி வைத்து மீண்டும் தொடர வேண்டும். அடிக்கடி இப்படி செய்து பார்ப்பது அவசியம். என்றாவது ஒருநாள் கையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்க முயற்சிப்பது பயன்தராது. தினமும் இரு முறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தை கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும் போதுதான் நல்ல பலன் தரும்.

முதலில் வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும். பிறகு எண்ணெய் அலல்து ஜெல்லி போன்ற பொருள்களை பயன்படுத்தி சுய இன்பத்தில் ஈடுபட்டு செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும். இப்படி சில நாள்கள் உறுப்புடன் நெருங்கி விளையாடி நேரத்தை நிறுத்திச் செயல்படும் டெக்னிக்கை வெற்றிகரமாக கண்டுகொண்ட பிறகு பெண்களுடன் உறவு மேற்கொள்ளும் போதும் இதைப் பயன்படுத்தலாம். இடைவெளி விட்டு செயல்படுதல், விந்து வெளிப்டுதலை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஏற்றுக் கொள்ளபட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செக்ஸ் அடிமை!! (அவ்வப்போது கிளாமர்)
Next post புதிய அம்மாக்களுக்கான உடற்பயிற்சிகள்… வழிகாட்டும் இயன்முறை மருத்துவம்! (மருத்துவம்)