ஆரஞ்சு தேன் ஜூஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:27 Second

தேவையானவை:

கமலா ஆரஞ்சு – 2
தண்ணீர் – 1 கப்
ஐஸ் கட்டி- சில துண்டுகள்
தேன் – தேவைக்கேற்ப.

செய்முறை:

கமலா ஆரஞ்சு பழத்தை தோல், விதை நீக்கி, சிறிதளவு தேன், தண்ணீர், ஐஸ் கட்டிகள் சேர்த்து, மிக்ஸி ஜாரிலிட்டு அடித்து வடிகட்ட வேண்டும். சுவையான ஆரஞ்சு தேன் ஜூஸ் தயார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வான்கோழி பிரியாணி!!! (மகளிர் பக்கம்)
Next post நாட்டுக்காய்கறிகள் மிக்ஸ் கூட்டு!! (மகளிர் பக்கம்)