எலும்புகளை உறுதியாக்கும் மரவள்ளிக்கிழங்கு!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 50 Second

இந்தியாவில் ஒரு பிரதான உணவாக மரவள்ளிக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை வேகவைத்து சாப்பிட சுவையாக இருக்கும். இதில் உள்ள பல நன்மைகள் நம் உடலுக்கு வல்லமைக் கொடுக்கக்கூடியது.

*மரவள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது.

*மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா போன்ற எல்லா வகை சிற்றுண்டிகளும், இனிப்பு கார வகைகளும் செய்யலாம்.

*அதிக அளவில் மாவுச்சத்து மிக்க மரவள்ளிக்கிழங்கு, உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு, உடலுக்கு ஆற்றலைத் தரும்.

*கரு சுமக்கும் தாய்மார்கள் சிலருக்கு, கருவில் உண்டாகும் மழலைகளின் ஊனம் தவிர்க்க, மரவள்ளிக்கிழங்கு மருந்தாகிறது.

*பாதிப்புடைய நடுத்தர வயதினர், வாரமிருமுறை மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்டுவர, எலும்புகளின் உறுதி அதிகரிக்கும்.

*ஞாபக மறதி வியாதியை குணப்படுத்தும். உடலில் நீரின் அளவை சரியாக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை
மாற்றத்தை சீராக்கும்.

*ரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post என் பெஸ்ட் எவர் ஃபிரெண்ட் ‘அம்மா’தான்! (மகளிர் பக்கம்)
Next post சரியான உள்ளாடை அளவை எப்படி கண்டுபிடிப்பது? (மருத்துவம்)