Children of LTTE Leader Piraphaharan (VIDEO)
Average Rating
5 thoughts on “Children of LTTE Leader Piraphaharan (VIDEO)”
Leave a Reply
You must be logged in to post a comment.
More Stories
வெற்றிப் படிகளில் தெருவோரக் குழந்தைகள்!! (மகளிர் பக்கம்)
2019 லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், விராட்கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் வெற்றி வாய்ப்பை இழந்தது....
எட்டு வழியில் இன்பம் எட்டலாம்! (அவ்வப்போது கிளாமர்)
மனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாக சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள். அதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் வாங்கி வந்து அதை அனுபவிப்பதில்...
கன்னித்திரையின் பங்கு என்ன? (அவ்வப்போது கிளாமர்)
தற்காலிகத் தடுப்புச் சுவர்தான். அறியாத பருவத்தில் தெரிந்தோ தெரியாமலோ அந்நியப்பொருள்கள், பருவம் அடைவதற்கு முன்பு, உடலுறவுப்பாதையில் சென்று விடக்கூடாது என்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. இந்த மெல்லிய ஜவ்வில் உள்ள...
கண்ணைக் கட்டிக்கொள்ளாதே!! (மருத்துவம்)
இரண்டாய் தெரியும் உலகம்! தனலட்சுமிக்கு வயது 65. கடந்த 25 வருடங்களாக சர்க்கரைநோயால் அவதிக்கப்பட்டுவருபவர். ஆரம்பத்தில் சில ஆண்டுகள் கட்டுப்பாடு இல்லாமல் இருந்து, தற்சமயம் சரியாக மாத்திரை...
இஞ்சி சமையலறை மருத்துவர்!! (மருத்துவம்)
1.இஞ்சிச் சாறை பாலில் கலந்து சாப்பிட வயிற்று நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். 2.இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்....
டீன் ஏஜ் செக்ஸ்?! (அவ்வப்போது கிளாமர்)
கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு… ‘‘டீன் ஏஜ் பருவத்தில் இரு மனங்களுக்கு இடையில் துவங்கும் ஈர்ப்புவிசை இழுவிசையாக பரிணமிக்கிறது. உள்ளத் தேடல்… உடல் தேடலில் தன் இலக்கை...
புலி மயக்கத்தில் இருப்பவர்களுக்கு புலியின் அரசியல் வங்குரோத்தனமும் ராணுவ வங்குரோத்தனமும் தெரியவும் புரியவும் வாய்ப்பில்லை.
கொஞ்சமாவது மூளை இருப்பவர்களுக்கு கூட முப்பது வருஷமாக காசுக்கு ஆட்களை வாங்கியும் மண்டையில் போட்டும் இன்று புலிகள் எங்கே போய் நிற்கிறார்கள் என்று பார்த்தால் புலிகளின் அரசியல் மற்றும் ராணுவ வந்குரோத்தனம் இலகுவாக புரியும்
இது துவரகாவே அல்ல எண்டுதான் இங்க சொல்லுகினம். இருக்கலாம்…
ஆனாலும் இந்த மக்கள் எப்போ திருந்தபோகிறார்கள்? எப்பவும் புலிகளை கண்மூடித்தனமாக நம்புகிறார்களே?
ஆண்டவா, நீ தான் இவர்களை காப்பாத்த வேணும்…
எங்கட பிள்ளைகளை கடத்தி கொலை களத்திற்கு அனுப்பி படு கொலை செய்து வெளி நாடு தமிழருக்கு பிலிம் காட்டி பீலா காட்டி கோடிக்கணக்கில் காசு சேர்த்து தனது பிள்ளையை எங்க பணத்தில் பத்திரமாய் கொளு கொழுவென்று வெளிநாட்டில் வளர்க்கும் நரியன் பிரபாகரன்
எங்கட பிள்ளைகளின் பிணத்தை வைத்து பணம் சேர்த்து தனது பிள்ளையை கவனமாக வளர்க்கும் கயவன் பிரபாகரன்
பிணம் தின்னி பிரபாவின் பொன்குஞ்சு
குட்டைபாவாடை வட்டத் தொப்பி
கழுத்தில் முத்து சங்கிலி விரலில் வைர மோதிரம்
வாழை தொடையும் கண்ணில் வாழ வேண்டும் என்ற பார்வையும்
வன்னி பெத்த குமருகளோ சமர் களத்தில் செருப்பும் இல்லாமல்
சன்னம் துளைத்து அநாதை பிணமாக அழுகி போக
சாவதற்கு வன்னி மண்ணின் குமருகள்
வாழ்வதற்கு மதி வதனியின் குமர்
பிரபாவின் ராணுவ சூனியத்தால்
எம் பிள்ளைகள் புதை குழிகளில் பூத்திருக்க
பண நாயகன் பியாபாவின் பிள்ளை
சீமையில் சீரும் சிறப்பாக இருக்க
இதுதான் நரியன் பிரபாவின்
பணநாயகமும் பிணநாயகமும்