முல்லைத்தீவிலிருந்து 355பேர் ஐ.சி.ஆர்.சி.கப்பல்மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வருகை

Read Time:37 Second

முல்லைத்தீவிலிருந்து ஒருதொகுதியினர் ஐ.சி.ஆர்.சி கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் 92ஆண்கள் 149பெண்கள் 114சிறுவர்கள் என மொத்தம் 355பேர் இப்படி அழைத்து வரப்பட்டுள்ளதாக ஐ.சி.ஆர்.சி தகவல்கள் தெரிவிக்கின்றன இவர்களில் 55ஆண்கள் 54பெண்கள் என 109பேர் நோயாளர்களும் காயமடைந்தவர்களும் ஆவர் ஏனையோர் அவர்களது உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலி ஆதரவாளர் இந்தியாவிலிருந்து நாடுகடத்தல்
Next post Northern Battle Front (Tamil Version) -VIDEO-