புலி ஆதரவாளர் இந்தியாவிலிருந்து நாடுகடத்தல்

Read Time:1 Minute, 34 Second

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனுதாபி ஒருவரின் விஸா ரத்துச் செய்யப்பட்டது அவர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த 2005ம் ஆண்டு இலங்கையிலிருந்த தனது குடும்பத்துடன் ஈரோடுவந்தார் சந்திரயோகா என்ற இலங்கைத்தமிழர் குடும்பத்துடன் ஈரோடு வந்தார் சந்திரயோகா என்ற இலங்கைத்தமிழர் குடும்பத்துடன் சத்தியமங்கலத்தில் தங்கினார் சமீபகாலமாக அவரது நடவடிக்கையில் மாறுதல் தெரிவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் வந்தது இதனையடுத்து பொலிஸர் சந்திரயோகாவை கண்காணித்துவந்தனர். சிலநாட்களுக்கு முன்னர் சந்தியோகாவை பொலிஸார் விசாரணைக்கு அழைத்துச்சென்று விசாரி;த்தனர். அப்போது அவர் விடுதலைப்புலி இயக்க அநுதாபி என்று தெரியவந்து இதனையடுத்து குடியேற்ற பிரிவின் உதவியோடு சந்திரயோகாவின் விஸா ரத்துச் செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து சந்திரயோகா திருச்சி அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டார் என்று தெரிய வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “புலி ஆதரவாளர் இந்தியாவிலிருந்து நாடுகடத்தல்

  1. இந்தியாவிலிருந்து மட்டுமல்ல இவர்களை எல்லா நாட்டில் இருந்தும் நாடு கடத்த வேண்டும். அப்போ தான் அந்தந்த நாடுகள் நல்லா இருக்க முடியும்…
    இலங்கையிலிருந்து வந்து மற்ற நாடுகளில் இவர்கள் வன்முறைகளில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்.

Leave a Reply

Previous post மான்இறைச்சி என கூறி நாய்இறைச்சியை விற்றவர் கைது
Next post முல்லைத்தீவிலிருந்து 355பேர் ஐ.சி.ஆர்.சி.கப்பல்மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வருகை