பிரபாகரன் உயிரிழந்தமை மரபணு பரிசோதனையின் மூலம் உறுதி -இராணுவப பேச்சாளர்
Read Time:50 Second
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்துள்ளமை மரபணு பரிசோதனையின் மூலம் உறுதியாகியுள்ளது என்று இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். பிரபாகரனதும் அவரது மகன் சார்ள்ஸ் அன்ரனியினதும் இரத்தமாதிரிகளை கொண்டு மரபணு பரிசோதனையினை நடத்திய இராணுவ பரிசோதனையினை நடத்திய இராணுவ வைத்தியர் பிரிவின் விஷேட குழுவினரும் கொழும்பிலுள்ள தடய அறிவியல்துறை அதிகாரிகளும் இதனை இன்று உறுதிசெய்தனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
One thought on “பிரபாகரன் உயிரிழந்தமை மரபணு பரிசோதனையின் மூலம் உறுதி -இராணுவப பேச்சாளர்”
Leave a Reply
You must be logged in to post a comment.
விடுங்கையா,,, ஏன் அவரின் மரணத்தை இப்படி கிண்டுகிறீர்கள்….
தலைவர் இறந்தாலும் எமது போராட்டம் மக்களுக்கு உரிமை கிடைக்கும் வரை தொடரும்………வேறு வழிகளில்…..
புலம் பெயர் மக்களின் பணத்தில் சொகுசாக வாழ்ந்த எங்களுக்கு வேறு என்ன தெரியும்….
இனி போய் உழைத்து, சம்பாதித்து…… … அயோ….வேண்டாம் ஐயா…
எமது போராட்டம் வேறு வழிகளில் தொடரும்… நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை கிடக்கும்….. உங்களால் ஆன பண உதவியை செய்து எங்கள் போராட்டத்துக்கு மேலும் வலு சேருங்கள்…
நன்றி….