மட்டக்களப்பு வாகரையில் புலிச் சந்தேகநபர்கள் மூவர் இராணுவத்தினரால் கைது
Read Time:50 Second
மட்டக்களப்பு வாகரையில் புலிச் சந்தேகநபர்கள் மூவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றையதினம் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இவர்கள் வசமிருந்து கிளைமோர் குண்டு ஒன்று மற்றும் கிரனைட்டுக்குள் நான்கு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவர்கள் காவல்துறையினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
Average Rating