வேலியே பயிரைமேயும் சூட்சுமம் இதுதான்
Read Time:48 Second
விடுதலைப்புலிகள் சிறுவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதை அவர்கள் மறுதலித்தே வந்துள்ளனர். இப்படத்தில் கைகட்டி நிற்பவர் புலிகளின் சிறுவர்பாதுகாப்பு அணிக்கு பொறுப்பான தியாகராஜா. மற்றும் சிறுவர்களுக்கு ஆயுதத்தை கொடுக்கும் புலிப்போராளி. ய10னிசெப் அமைப்பிற்கு சிறுவர்களை நாம் படைகளில் சேர்ப்பதில்லை. அவர்களாகவே எம்மிடம் வந்து சேர்கிறார்கள் என கதையளக்கும் புலிகள் ஆயுத ஆசை காட்டி படைகளில் சேர்க்கும் சூட்சுமம் இதுதான; Thanks….WWW.THENEE.COM