ஸ்ரேயாவா அது? – பகீர் படம் கிளப்பும் கேள்வி!

Read Time:1 Minute, 7 Second

shriya1_006இணையத் தளத்தில் இன்றைய ஹாட், ‘பெல்லி டான்ஸ்’ புகழ் ஸ்ரேயாவின் ஏடாகூடமான படங்கள்தான். சிவாஜி நாயகி ஸ்ரேயாவா இப்படி? என்று அதிர்ந்துபோய் கேட்கிறார்கள் ரசிகர்களும். இந்த ஆபாசப் படத்தில் ஸ்ரேயா ஒரு இளைஞருடன் நெருக்கமாக இருப்பது போலவும் அந்த இளைஞன் கைகள் ஸ்ரேயா உடம்பில் அத்துமீறி ஊர்வது போலவும் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திலிருப்பவர் ஸ்ரேயா போல உருவத்தை ஒத்துள்ள வேறு ஒரு பெண் என்கிறார்கள். இதுகுறித்து விசாரிக்க ஸ்ரேயா மற்றும் அவரது மேலாளரைத் தொடர்பு கொள்ள முயன்றோம். எந்த பதிலும் அவர்கள் தரப்பில் இல்லை. தமிழில் ஸ்ரேயா நடித்து வெளிவரவிருக்கும் அடுத்த படம் ஜக்குபாய். பொங்கலுக்கு வருகிறதாம் இந்தப் படம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தயாமாஸ்டர் ஜோர்ஜ் மாஸ்டர் அரசுக்கு எதிராக செயற்பட்டனரா? என விசாரண
Next post மைக்கேல் ஜாக்சன் படம்..ஒரே நாள்..20 மில்லியன் டாலர்