ஈரானுக்கு எதிரான சில தடைகளை நீக்குவதாக யுஎஸ் அறிவிப்பு

Read Time:52 Second

usa-flag1.gif ஈரானுக்கு எதிராக விதித்துள்ள சில வர்த்தக தடைகளை முழுமையாக நீக்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. செறிவூட்டிய யுரேனியம் தயாரிப்பதை ஈரான் கைவிட்டால், உடனடியாக, வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கான ஒப்பந்தத்தை கொண்டுவர அமெரிக்கா தயாராக உள்ளதாக மேற்கத்திய நாட்டு தூதர் ஒருவர் வியன்னாவில் தெரிவித்தார்.

இந்த தடைகளை அமெரிக்கா விலக்கிக்கொண்டால் ஈரான் தம்வசமுள்ள பழைய விமானங்களை மாற்றிக் கொள்ளவும் விவசாயத் தொழில்நுட்பங்களைப் பெறவும் வழி கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஜெயிலுக்குள் வந்து இறங்கிய ஹெலிகாப்டரில் ஏறி 2 கைதிகள் தப்பினார்கள்
Next post இந்தோனேசிய பூகம்ப சாவு 5782