ஜனாதிபதி தேர்தலில் போட்டி இல்லை – அல்கோர் முடிவு

Read Time:50 Second

usa-flag1.gifஅமெரிக்காவில் கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்த போது, துணை ஜனாதிபதியாக அல்கோர் இருந்தார். அவர் 2000-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் புஷ்சை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அவர் 2008-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்து இருக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், எனக்குச் சேவை செய்ய வேறு வழிகள் இருக்கின்றன என்றும் தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரச்சினைகளில் ஈடுபடப் போவதாக அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post யாழ் காணாமற்போன பூசகரின் சடலம் மீட்பு
Next post 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கத்தார்நாடு வழங்குகிறது