ஊடகவியலாளர் சொத்து விபரம் காட்ட வேண்டிய தேவையில்லை -ஊடக அமைச்சர்

Read Time:1 Minute, 13 Second

புதிய ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது பணியை நேற்று உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டார் அதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு விடுத்த செய்தியில் ஊடகவியலாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் விவரங்களைச் சமர்ப்பிக்கவேண்டியது கட்டாயமான ஒன்றில்லை விரும்பினால் செய்யலாம் எனத் தெரிவித்தார் இதேவேளை ஊடகவியலாளர்களிடம் அவர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் விவரத்தைக் கேட்பதானது சட்டத்துக்கு உட்பட்டதே எனவும் அவர் தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் அனைவரும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் எனவும் முன்னர் அரசாங்கம் அறிவித்திருந்தது இலங்கை தகவல் திணைக்களம் இதற்கான படிவங்களை ஊடகவியலாளர் ஒவ்வொருவருக்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடதக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் இயங்கவுள்ளது
Next post புலிகள் தொடர்பென தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் -மனோ கணேசன்