கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குச் செல்லும் பாதைகளில் வெள்ளம்..!!
Read Time:39 Second
நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்து அடைமழை பெய்து வருவதால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல்களுடன் சில பாதைகள் மூடப்பட்டுமுள்ளன. கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் 6 பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், பயணிகள் நேர காலத்தோடு விமானநிலையத்தை வந்தடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Average Rating