போர்க்களத்திற்கு காண்டம் எடுத்துச் செல்ல பிரிட்டிஷ் வீரர்களுக்கு அறிவுரை

Read Time:1 Minute, 22 Second

போர்க் களத்திற்குச் செல்லும் ராணுவ வீரர்களுக்கு போதிய ஆயுதங்களையும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் எடுத்துச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்துவது வழக்கம. ஆனால் பிரிட்டிஷ் வீரர்கள் மறக்காமல் காண்டம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர்களுடைய அதிகாரிகள் அறிவுரை கூறியுள்ளனர். ஆபகன் மற்றும் ஈராக்கில் போரில் ஈடுபட்டு வரும் பிரிட்டிஷ் வீராங்கனைகள் பலர் கர்ப்பம் அடைந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் இத்தகைய அறிவுரையை வழங்கி உள்ளனர். ராணுவ விதிமுறைகள்படி இவ்வாறு நடைபெறுவது பெரிய ஒழுங்கீனமாக கருத்ப்பட்டாலும், நீண்ட நாட்கள் ஆண்களும் பெண்களும் போரில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும்போது இத்தகைய சூழ்நிலை தவிர்க்க முடியாதது என்று அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து இத்தகைய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இசை ஆல்பத்தில் எம்.ஜி.ஆர். பாடல் ரீமிக்ஸ்..!
Next post கனேடியத் தூதுவரின் மட்டக்களப்பு விஜயமும் சந்திப்புகளும்..