கேன்ஸ் திரைப்பட விழாவில் ராவணன்..!

Read Time:1 Minute, 40 Second

மணிரத்னம் இரு மொழிகளில் இயக்கி முடித்திருக்கும் ‘ராவணன்’ படம் பற்றி அறிந்துகொள்ளும் ஆவல் நாடு முழுக்கவே பற்றிக் கொண்டிருக்கிறது. தமிழில் ஹீரோவாக, அதாவது வில்லனைப் போன்ற ஆன்ட்டி ஹீரோவாக விக்ரம் நடிக்க, போலீஸ் அதிகாரியாக பிரித்விராஜும், அவரது மனைவியாக ஐஸ்வர்யா ராயும் நடித்திருக்கிறார்கள். விக்ரமின் தங்கையாக பிரியாமணி நடிக்க, அபிஷேக் பச்சன் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். இதேபோல் இந்தியில் விக்ரம் நடிக்கும் வேடத்தில் அபிஷேக் பச்சனும், போலீஸ் அதிகாரி வேடத்தில் விக்ரமும் அவர் மனைவியாக ஐஸும் நடித்திருக்கிறார்கள். தமிழிலும், இந்தியிலுமாக விக்ரமிடமும், அபிஷேக்கிடமும் மாட்டிக்கொண்டு அல்லல்படும் பொதுவான வேடத்தில் ஐஸ்வருகிறார்.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் ரிலீஸ் செய்யப்படும் ‘ராவணன்’, கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்படவிருக்கிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் சுகாசினி மணிரத்னம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மற்றும் விக்ரம் என ராவணன் படக் குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்து நாட்டு ராணி இறந்து விட்டதாக பி.பி.சி ரேடியோ ஜோக்!
Next post தாய்லாந்தில் போராட்டத்தின் போது வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்..!