இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவில் பங்கேற்பதில்லையென கமல்ஹாசன் அறிவிப்பு..!

Read Time:42 Second

இலங்கையில் அடுத்தமாதம் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவில் பிரபல இந்திய திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவரான கமலஹாசன் கலந்துகொள்ளப் போவதில்லையென்று தெரிவித்துள்ளார். பிக்கியின் ஊடக பொழுதுபோக்கு மற்றும் வணிகப் பொறுப்பில் இருந்து தான் விலக வேண்டும் என்று தமிழின உணர்வாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பின்னரே கமல்ஹாசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியா நகரசபைத் தலைவருக்கும் சபை உறுப்பினர்களுக்குமிடையில் முறுகல்நிலை..!
Next post புலிகள் தொடர்பிலான ஐ.நாவின் அறிக்கை காலம் தாழ்த்தியதே-அரசு..!