வவுனியாவில் சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களை அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள்..!
வன்னியில் இறுதிக் கட்டப்போரின் பொழுது இடம்பெயர்ந்துவந்து தற்போது வவுனியாவில் சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களை அடையாளம்காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இறுதியாக இடம்பெற்ற யுத்தத்தின் பொழுது மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் தவறவிடப்பட்ட அல்லது...
புலிகள் தொடர்பிலான ஐ.நாவின் அறிக்கை காலம் தாழ்த்தியதே-அரசு..!
புலிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு காலம் தாழ்த்தியே அறிக்கை வெளியிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின்போது புலிகள் யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தற்போது ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை உரியநேரத்தில்...
இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவில் பங்கேற்பதில்லையென கமல்ஹாசன் அறிவிப்பு..!
இலங்கையில் அடுத்தமாதம் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவில் பிரபல இந்திய திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவரான கமலஹாசன் கலந்துகொள்ளப் போவதில்லையென்று தெரிவித்துள்ளார். பிக்கியின் ஊடக பொழுதுபோக்கு மற்றும் வணிகப் பொறுப்பில் இருந்து தான்...