‘ரொக்மெல்ட்’ எனும் புதிய சமூக வலைப்பின்னல் தேடுபொறி அறிமுகம்..!

Read Time:1 Minute, 7 Second

‘ரொக்மெல்ட்’ எனும் புதிய இணையத்தள தேடுபொறி (பிரவுசர்) இன்று அறிமுகம் செய்யப்பட்டது.  சமூக வலைத்தளங்களான பயர்பொக்ஸ் (Firefox) மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Internet explorer) ஆகியவற்றுக்குப் போட்டியாக இது   அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வலைப் பதிவில் புதிய தேடியந்திரத்தை பற்றி ‘ரொக்மெல்ட்’ நிறுவனம் தெரிவிக்கையில், “புதிய பிரவுசர் மூலம் பயனாளிகள், இலவசமாக பூரண திருப்தியுடன் எமது சேவையின் மூலம் இணையத் தேடல்களை மேற்கொள்ள முடியும். மிக இலகுவாக இணையப் பக்கங்களுக்குச் செல்லவும் முடியும். இதன் முதலாவது பரீட்சார்த்த இணையப் பக்கத்தை அழைப்பிதல் உள்ளவர்கள் மாத்திரம் இன்று நேரடியாக காணலாம்.” இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் அதிகளவு வட, கிழக்கு மாணவர்கள்-டலஸ்..!
Next post தமிழகத்தில் உள்ள ஈழ மாணவர்களுக்கு நடிகர் கருணாஸ் உதவி..!