இராணுவத்தில் இணைந்த தமிழ்ப் பெண்களின் கொழும்பு சுற்றுலா (வீடியோ! VIDEO)
Read Time:32 Second
இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ்ப் பெண்கள் 100 பேரும் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்துள்ளனர். கொழும்பின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு வருகின்ற அவர்களில் சிலரது கருத்துக்கள் அடங்கிய வீடியோவினை இங்கு காணலாம்…
http://www.tamilmirror.lk/ஏனையவை/videos–audios/56558-2013-01-09-14-02-08.html
Average Rating