சுன்னாகம் மின் உற்பத்தி நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு (PHOTOS)

Read Time:53 Second

mahinda-duglasயாழ்ப்பாணம் சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்றையதினம் திறந்து வைத்துள்ளார். இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி இன்று முற்பகல் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். 24 மெகா வோல்ட் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படவூள்ளது இதனிடையே, இன்று பிற்பகல் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றுள்ளது.

சுன்னாகத்தில் மின்சார நிலையத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி (PHOTOS)….

jaf.elec01
jaf.elec02
jaf.elec04
jaf.elec03
jaf.elec05
jaf.elec06
jaf_mahi

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை விடுதலை செய்யூமாறு ஜனாதிபதி பணிப்பு
Next post மூத்த மகளை மனைவியாக்கி பிள்ளை பெற்றவர் இரண்டாவது மகளை மனைவியாக்கும் போது கைது