(VIDEO) மனித முகத்துடன் காணப்படும் நாய்

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாண மிருக நல அமைப்பு, மனித முகத்துடன் உள்ள நாய் “டோனிக்கை” விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. 2 வயதான அந்த நாயின் முகமும் கண்களும் மனித முகத்தை ஒத்து இருப்பது...

இவ்வருடமும் களைகட்டிய பிரேசில் ‘கார்னிவெல்’ (PHOTOS & VIDEO)

  பிரேசிலில் வருடாந்தம் நடைபெறும் கார்னிவெல் கொண்டாட்டங்கள் நேற்று முன் தினம் ஆரம்பமாகியது. இக்கொண்டாட்டங்கள் 4 நாட்கள் வரை நடைபெறுவது வழமை. உலகில் இடம்பெறும் மிகப்பெரிய களியாட்ட விழாக்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது. இக்...

மூத்த மகளை மனைவியாக்கி பிள்ளை பெற்றவர் இரண்டாவது மகளை மனைவியாக்கும் போது கைது

மகளை, மனைவியாக்கி குழந்தை பெற்ற நபர் ஒருவர் இரண்டாவது மகளையும் துரத்திய போது, பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரை சேர்ந்த கூலி தொழிலாளி பாண்டி, 40. இவரது முதல்...

சுன்னாகம் மின் உற்பத்தி நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு (PHOTOS)

யாழ்ப்பாணம் சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்றையதினம் திறந்து வைத்துள்ளார். இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி இன்று முற்பகல் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். 24 மெகா...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை விடுதலை செய்யூமாறு ஜனாதிபதி பணிப்பு

கைது செய்யப்பட்டு புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை விடுதலை செய்யூமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி இவ்வாறு பணிப்பு விடுத்துள்ளார். புனர்வாழ்விற்கு...

எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணைவதா? தமிழ்க் கூட்டமைப்பு விரைவில் முடிவூ

எதிர்க்கட்சிகள் கூட்டணி உடன்படிக்கையில் கையெழுத்திடுவது பற்றி முடிவூஎடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழு விரைவில் கூடித் தீர்மானம் எடுக்குமென்று அக்கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழு...

மாலத்தீவில் வீடு புகுந்து இந்திய பெண் கற்பழிப்பு

மாலத்தீவில் வசித்து வரும் இந்தியப் பெண் ஒருவரை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த செயல் அங்கு வசித்து வரும் இந்தியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அலிப் தால் அடோல் தங்கெட்டி என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை...

மும்மொழி கொள்கையை செயற்படுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் ஊடாக வெளியிடப்பட்ட அனைத்து பரிந்துரைகளையூம் செயற்படுத்த தவறிய நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் மெதிவக்க...

கொழும்பினுள் நுழைந்த சிறியரக வாகனங்கள் கணக்கெடுப்பு

கொழும்பு நகரினுள் நுழைந்த அனைத்து சிறியரக வாகனங்களின் கணக்கெடுப்பு இன்றுகாலை முதல் பகல் 12 மணிவரை இடம்பெற்றுள்ளன. கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் முகமாக இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவூ தெரிவித்துள்ளது.

தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க ஐ.நா. சபையிடம் வலியூறுத்துவோம் -இந்திய இணை அமைச்சர்

இலங்கையில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க ஐ.நா. சபையிடம் வலியூறுத்துவோம் என இந்தியஇ மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 2009ல் இலங்கை இராணுவம் நடத்திய போர்க் குற்றங்கள் குறித்து நல்லிணக்கக் கவூன்சில் அனுப்பிய ஐ.நா...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது அமைச்சர் திஸ்ஸ விதாரண விமர்சனம்

ஜெனீவா மனித உரிமைகள் அமர்வின் போதுஇ இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருப்பது அதன் அரசியல் காய்நகர்த்தலாகும் என அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். சர்வதேச அரசசார்பற்ற அமைப்புக்களின்...

பேஸ்புக் மூலம் திருடனை பிடித்த பொலிஸார்: சுவாரஸ்யமான சம்பவம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.2.5 லட்சம் திருடி தலைமறைவாக இருந்த வாலிபரை மும்பை பொலிசார், ‌ பேஸ்புக் உதவியுடன் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த விஜய் சவுத்ரி (வயது 23), மும்பையிலுள்ள தனியார்...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (12.02.2013)

மேஷம்: இன்று, உங்கள் மனதில் சாந்த குணமும் நிறைந்திருக்கும். உறவினர் செய்த உதவிக்கு, நன்றி செலுத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி நிலை உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில், மங்கல நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்....

அவூஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள் புதிய கட்சி

அவூஸ்திரேலியாவில் குடியேறிய இலங்கையர்கள் அங்கு அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளனர். அவூஸ்திரேலிய எழுச்சிக் கட்சி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கட்சியில் தற்போது ஆயிரத்து 500 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இந்தநிலையில் எதிர்வரும் பிராந்தியத் தேர்தலில் 65 வேட்பாளர்களை...

நல்லாட்சிக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் ஒன்பது கட்சிகள் ஒன்றிணைவூ

நாட்டில் சகல இன மக்களினதும் சம உரிமை மற்றும் சம அந்தஸ்த்து என்பவற்றை உறுதிப்படுத்தி நாட்டில் நல்லாட்சி ஒன்றுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தில் ஐ.தே.கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஒன்பது...

விஸ்வரூபம் – அனிமேஷன்… (VIDEO)

புறாவின் காலில் சிசிலியத்தை கட்டிவிட்டு நியூயோர்க் முழுவதும் விஷம் தூவி கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கர்களை அழிக்க நினைப்பது தான் ‘விஸ்வரூப’ திட்டம். ஆனால் ஒரு புறாவையும், ஒரு Bun ஐயும் மட்டும் வைத்துக்கொண்டு 2009...