அனுஷ்காவிற்கு விரைவில்.. டும் டும் டும்

Read Time:1 Minute, 8 Second

anushka-26அருந்ததி படம் மூலம் கொலிவுட்டில் பிரபலமான அனுஷ்கா, தற்போது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

இவர் விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம், விக்ரமுடன் தாண்டவம், தெய்வத் திருமகள், கார்த்தியுடன் அலெக்ஸ்பாண்டியன், படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இரண்டாம் உலகம், சிங்கம்-2 படங்களில் நடித்து வரும் அனுஷ்காவுக்கு திருமணம் முடிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாப்பிள்ளை பார்த்து விட்டார்களாம். ஆனால் இந்த விடயங்களை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.

மணமகன் ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் என்றும் தனது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நோர் பயர் சோன் செனல்4 காணொளி ஐ.நாவில் காண்பிப்பு
Next post இவர் என்ன பண்ணுறாருனு கொஞ்சம் பாத்து சொல்லுங்க… (VIDEO)