நோர் பயர் சோன் செனல்4 காணொளி ஐ.நாவில் காண்பிப்பு

Read Time:56 Second

muthoorசனல்4 தொலைக்காட்சியின் யூத்த சு+னிய வலயம் (நோ பயர் சோன்) என்ற இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்த படம் ஜெனிவாவில் ஐநா வளாகத்தில்இ மனித உரிமைகள் பேரவையின் அமர்வூகளுக்காக வந்திருந்தவர்களுக்காக நேற்று திரையிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இப்படத்தை அங்கு திரையிட அனுமதிக்கக் கூடாது என கூறியிருந்தபோதிலும்இ திரையிடப்பட்டுள்ளது. அந்த மண்டபத்துக்கு வந்திருந்த ஜெனிவாவூக்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கஇ இந்தப் படம் புனையப்பட்ட காட்சிகளை காண்பித்தது என்று கூறியூள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணமகளை பல்லக்கில் தூக்கும் கனேடிய தமிழர்! (VIDEO)
Next post அனுஷ்காவிற்கு விரைவில்.. டும் டும் டும்