மங்கள சரமவீரவுக்கு நோர்வேயில் வழமைக்கு மாறாக உயர்மட்ட வரவேற்பு.

Read Time:1 Minute, 7 Second

mangala_samara.jpgமங்கள சமர வீரவிற்கு நோர்வேயில் வழமைக்கு மாறான அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்கைமால் உயர்மட்ட வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு வழமைக்கு மாறான ஒரு உயர்மட்ட வரவேற்பு மங்கள சமர வீரவிற்கு அளிக்கப்பட்டுள்ளமையை நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்கைம் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒரு வார கால நோர்வேப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு நோர்வேயில் உயர்மட்ட அரசியல் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றது. நோர்வே மன்னர், தலைமை அமைச்சர், நாடாளுமன்ற சபாநாயகர், வெளியுறவு அமைச்சர் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்கைம் ஆகியோருடன் இதுவரை சந்திப்புக்கள் நடைபெற்றுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இராக்குக்கு புஷ் திடீர் பயணம்
Next post அனுராதபுரத்தில் கண்ணி வெடித் தாக்குதலில் 58 பேர் பலி40 பேர் காயம்