இராக்குக்கு புஷ் திடீர் பயணம்

Read Time:42 Second

Push.usa.jpgஇராக்குக்கு திடீர் பயணமாக அமெரிக்க குடியரசுத் தலைவர் புஷ் செவ்வாய்க்கிழமை வந்தார். அவரது வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. புஷ்ஷின் வருகையை அவரை சந்திப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்புதான் இராக் பிரதமர் நுரி-அல்-மலிகி வெளியிட்டார். அமெரிக்க தூதரகத்தில் இராக் அதிகாரிகளை புஷ் சந்தித்தார். அமெரிக்க படையெடுப்புக்கு பிறகு இராக்குக்கு 2-வது முறையாக அவர் வந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஈரானுக்கு மிரட்டல் அறிக்கை: ரஷியா, சீனா நிராகரிப்பு
Next post மங்கள சரமவீரவுக்கு நோர்வேயில் வழமைக்கு மாறாக உயர்மட்ட வரவேற்பு.