கிளிநொச்சி ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு (PHOTOS)

Read Time:1 Minute, 3 Second

rain_kele4கிளிநொச்சியில் இன்றுகாலை ரயில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கிளிநொச்சி நகருக்கு அண்மையில் உள்ள தொண்டமான் நகர் 55 ஆம் கட்டையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தொண்டமான் நகரை சேர்ந்த வைரமுத்து திருநாவுகரசு(வயது 78) என்பவரே மரணமடைந்துள்ளார். சைக்கிளில் பயணித்த அவர் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்றபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமையும் மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த ரயிலேயே அவர் மோதுண்டு மரணமடைந்துள்ளார்.

கிளிநொச்சிக்கான ரயில் சேவைகள் உத்தியோகபூர்வமாக நாளை சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப் படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

rain_kele
rain_kele1
rain_kele2
rain_kele3
rain_kele4
rain_kele5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிஸில் நிறுத்தப்பட்ட லொறியில் 120கிலோ வெடிபொருள்; 13 வருடங்களின் பின் மீட்பு
Next post டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவு வழக்கு- குற்றவாளிகள் 4 பேருக்கும் மரணதண்டனை