விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிக்கைக்கு விளக்கமறியல்

விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தொலைக்காட்சி நடிகையொருவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கண்டி மாவட்ட பிரதான மாஜிஸ்திரேட் வசந்த குமார உத்தரவிட்டுள்ளார். குறித்த நடிகை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடும்போது கைது...

பிரபாகரனின் புகைப்படத்துடன் துண்டுப்பிரசுரம்; நால்வர் கைது

புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்துடன் கூடிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிரிசிங்க இன்று தெரிவித்துள்ளார். யாழ். கொடிகாமம் நகரப் பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகித்த வேளையிலேயே குறித்த...

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவு வழக்கு- குற்றவாளிகள் 4 பேருக்கும் மரணதண்டனை

ஓடும் பஸ்ஸில் டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 16ஆம்...

கிளிநொச்சி ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு (PHOTOS)

கிளிநொச்சியில் இன்றுகாலை ரயில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி நகருக்கு அண்மையில் உள்ள தொண்டமான் நகர் 55 ஆம் கட்டையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தொண்டமான் நகரை சேர்ந்த வைரமுத்து திருநாவுகரசு(வயது 78)...

பொலிஸில் நிறுத்தப்பட்ட லொறியில் 120கிலோ வெடிபொருள்; 13 வருடங்களின் பின் மீட்பு

கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றிலிருந்து 120 கிலோகிராம் நிறையுடைய ரீ.என்.ரீ ரக வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கென பயன்படுத்தப்பட்ட வாகனம் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த...

இலங்கை தமிழரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற இடைக்கால தடை

இலங்கைத் தமிழரை இந்தியாவில் இருந்து வெளியேற்ற தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிதாக முறையீடு அளிக்க இலங்கை தமிழர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை, பம்மல்...

ஜப்பானில் 73 வயது நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

ஜப்­பானில் படு­கொலை மற்றும் கொள்ளை குற்­றச்­சாட்டில் கைது செய்யப்­பட்ட 73 வயது நப­ரொ­ரு­வ­ருக்கு வியா­ழக்­கி­ழமை மரணதண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. 2004 ஆம் ஆண்டில் டோக்­கி­யோவில் உண­வ­க­மொன்றின் உரி­மை­யா­ளரை சுட்டுக் கொன்று அவ­ரி­ட­மி­ருந்த 400இ000 யென் (4000...

வாக்கு வீட்டுக்கு..!! இவர்கள் வரவேண்டும், வட மாகாண சபைக்கு..!! (VIDEO)

வாக்கு வீட்டுக்கு..!! இவர்கள் வரவேண்டும், வட மாகாண சபைக்கு..!! தமிழ் தேசியக் கூட்டமைப்பு..!! தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு..!! தமிழ் மக்களின் விடியலுக்கு..!! வாக்களிப்போம் வீட்டுக்கு..!! இவ்வாறு ஆரம்பமாகிறது இக் கவிதை.....!! இக்கவியின் ஒலிப்பதிவினை வவுனியா,...

“கூட்டமைப்பை சிதைக்க” யாழில் ஒரு சுரேஸ் பிரேமச்சந்திரன், கிளிநொச்சிக்கு ஒரு சிறிதரன்! -எஸ்.எஸ்.கணேந்திரன் (வாசகர் கருத்து)

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் பல முரண்பாடுகளுக்கு மத்தியிலும் தேர்தலுக்காக மட்டுமே கூட்டமைத்து போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேதாளம் முருங்கை மரம் ஏறும் பரிதாப நிலைக்கு சென்று கொண்டிருப்பது வேதனையான விடயமே. பழைய...

கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை பிரகடனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முஸ்தீபு!!

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வட மாகாண சபை தேர்தலுக்காக முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் கொள்கை பிரகடனத்திற்கு எதிராக சிலர் நீதிமன்றம் செல்ல தயாரவதாக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...

75 வயது மூதாட்டி துஷ்பிரயோகம்; ஒருவர் கைது

சில்லு நாட்காலியின் உதவியுடன் நடமாடும், கண்கள் தெரியாத 75 வயதான மூதாட்டியை தூக்கி கொண்டுச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 36 வயதான திருமணமுடித்த நபரொருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்....

கூட்டமைப்பு ஆதரவாளர்கள் 40 பேர் கைது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 40 பேரை இராணுவத்தினர் இன்று கைது செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தல் துண்டுபிரசுரங்களை விநியோகித்து கொண்டிருந்தவர்களே ஒரு மணிநேரத்திற்கு முன்னர் கொடிகாமம்...

8 யானைத் தந்தங்களுடன் கைதானவருக்கு 50,000 ரூபா அபராதம்

8 யானைத் தந்தங்களுடன் கைதான, பலாலி வசாவிலான் பகுதியைச் சேர்ந்த 25 வயதான நபரொருவருக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஹபரண பொலிஸ் பிரிவின் திருகோணமலை ஹபரண வீதி பஸ் தரிப்பிடத்திற்கு...

வெள்ளவத்தையில் விபச்சார விடுதி: மூன்று பெண்கள் கைது

கொழும்பு-06, வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் ஹெவலொக் வீதி 287ம் இலக்க முகவரியில் இயங்கி வந்த விபச்சார விடுதியை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி இயங்கி வந்துள்ளதாக பொலிஸார்...

மாகாண சபை தேர்தல்களை கண்காணிக்க காமன்வெல்த் கண்காணிப்பாளர்கள்

இலங்கையில் நடக்கவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை கண்காணிக்க காமன்வெல்த் பார்வையாளர்களும் அங்கு செல்லவுள்ளதாக அந்த அமைப்பின் தலைமைச் செயலர் கமலேஸ் சர்மா கூறியுள்ளார். அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரான கென்யாவைச் சேர்ந்த ஸ்டீபன் கலொன்சோ...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!