தமிழரை மணப்பேன்… தமிழக அரசியலில் ஈடுபடுவேன் -நமீதா!

Read Time:49 Second

2023_content_Namitha-heightகாங்கிரசில் சேரப்போகிறார்… பாஜகவில் சேர்ந்துவிட்டார் என்றெல்லாம் நமீதாவைப் பற்றி செய்திகள் வெளியாகிவருகின்றன.

அவரோ இதுவரை யாரும் அழைக்கவில்லை அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தார்.

இப்போதோ தமிழக அரசியல் கட்சியில் இணைவேன் என்று கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாது தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவரைத்தான் திருமணம் செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.

தனது அரசியல் ஆர்வம் பற்றியும், எதிர்காலத்திட்டம் பற்றியும் கூறியுள்ளார் நமீதா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 463 பணிப்பெண்கள் சடலங்களாக அனுப்பி வைப்பு!!
Next post இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி..!! -ஜெகதீஸ்வரன் ஜெயபிரகாஷ் (சுள்ளான்)