ஐ.நா.வின் உயர் பதவிக்கு இலங்கையர் தெரிவு!!

Read Time:38 Second

unநியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர தூதுக்குழுவின் அமைச்சர் ஆலோசகரான வருண ஸ்ரீ.தனபாலவை 68ஆவது அமர்வுக்கான இரண்டாவது குழுவின் உப தவிசாளராக ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தெரிவு செய்துள்ளது.

இரண்டாவது குழுவின் இந்த பதவிக்கு இவரது தெரிவை ஆசிய பசுபிக் குழு ஏகமனதாக அங்கீகரித்தது என அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐங்கரநேசனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாம் -ஈ.பி.ஆர்.எல்.எப்
Next post வைகைப்புயல் வடிவேலுக்கு இன்று பிறந்தநாள்!