படகு விபத்தில் 300 பேர் இறப்பு!!
ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் வறுமை, உள்நாட்டு சண்டை காரணமாக மக்கள் ஐரோப்பிய நாடுகளில் சட்ட விரோதமாக குடிபுகுந்து வருகின்றனர். அவர்கள் இத்தாலியின் லாம்பெடுசா தீவு வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வது வழக்கம். அப்படி...
பாகிஸ்தான் தலிபான் கமாண்டர்கள் சுட்டுக்கொலை!
பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதிகளில் இருந்து வந்த பாகிஸ்தான் தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த தலிபான்களுக்கும் இடையே ஆப்கானிஸ்தானின் குனார் மாகாண காசியாபாத்தில் சண்டை மூண்டது. இதில் பலத்த ஆயுதங்களை கொண்டு ஆப்கான் தலிபான்கள் நடத்திய...
கார் விபத்தில் இருவர் படுகாயம்!
கொழும்பிலிருந்து பண்டாரவளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று அப்புத்தளை விஹாரகல ஐந்தாம் மைல் கல்லில் செவ்வாய்க்கிழமை காலை விபத்துக்குள்ளானது. சாரதியுடன் சட்டத்தரணியொருவர் பயணித்த இவ்வாகனம் சுமார் 13 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்தது. விஹாரகல பிரதேச...
வடமாகாண சபையின் எதிர்கட்சித் தலைவராக கமலேந்திரன் தெரிவு!
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கந்தசாமி கமலேந்திரன் வடமாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட ஈழமக்கள் ஜனநாயகக்...
இரட்டைக் கொலையாளிகளுக்கு மரணதண்டனை!
இரட்டைக் கொலை சம்பவமொன்றில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு மொனராகலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மொனராகலை, கல்பெத்த பகுதியைச் சேர்ந்த இருவருக்கே கொலைக் குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1997 ஆம்...
வைகைப்புயல் வடிவேலுக்கு இன்று பிறந்தநாள்!
நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு இன்று தனது 53ஆவது பிறந்நாளைக் கொண்டாடுகிறார். 1991ஆம் ஆண்டில் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்த வடிவேலு ஏராளமான படங்களில் நகைச்சுவையில் தனிமுத்திரை பதித்து...
ஐ.நா.வின் உயர் பதவிக்கு இலங்கையர் தெரிவு!!
நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர தூதுக்குழுவின் அமைச்சர் ஆலோசகரான வருண ஸ்ரீ.தனபாலவை 68ஆவது அமர்வுக்கான இரண்டாவது குழுவின் உப தவிசாளராக ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தெரிவு செய்துள்ளது. இரண்டாவது குழுவின் இந்த பதவிக்கு இவரது...
ஐங்கரநேசனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாம் -ஈ.பி.ஆர்.எல்.எப்
பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு வடமாகாண சபையில் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாமென அவருடைய கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. வடமாகாண சபை அமைச்சரவை விபரம் நேற்று மாலையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது....
படுகவர்ச்சியில் சோனம் கபூர்!!
பத்திரிக்கைக்காக தன்னுடைய படு கவர்ச்சியினை அள்ளி இறைத்துள்ளார் சோனம் கபூர். நடிகைகள் பலர் பத்திரிக்கைகளின் அட்டைப் படங்களுக்கு போஸ் கொடுக்கின்றனர். அவ்வாறு வரும் அட்டைப் படங்கள் படுகவர்ச்சியாக இருக்கின்றன. ஆனால் சில நடிகைகள் கவர்ச்சியாக...
9 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக பதவியேற்பு
9 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக பதவியேற்பு: தபால் சேவைகள் பிரதி அமைச்சராக சனத் ஜயசூர்ய- இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடிவீரரும் தற்போதைய இலங்கை கிரிக்கெட் பிரதம தேர்வாளருமான பாராளுமன்ற உறுப்பினர் சனத்...
ஐந்து மாணவர்கள் துஷ்பிரயோகம்; அதிபருக்கு விளக்கமறியல்..
இள வயதான 5 மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய பாடசாலையொன்றின் அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி மேலதிக நீதிவான் குணேந்திர குமார முனசிங்க உத்தரவிட்டுள்ளார். இந்த அதிபர் 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்...
200ஆவது டெஸ்ட் போட்டியின் பின்னர் ஓய்வு: அறிவித்தார் சச்சின்!!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 200ஆவது டெஸ்ட் போட்டியின் பின்னர் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். மட்டுப்படுத்தப்பட்ட ஒவர்கள் கொண்ட போட்டிகளில் ஏற்கெனவே ஒய்வை அறிவித்துள் சச்சினின் டெஸ்ட்...
கடத்தப்பட்ட இலங்கையர் விடுதலை!
சென்னையில் வைத்து கடத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். புடவை வியாபாரியான குறித்த இலங்கையரை ஒரு குழுவினர் கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தியிருந்தனர். இந்த நிலையில், அவருக்கு ஒரு கோடி ரூபா கப்பம் கோரப்பட்டது. எனினும் அவரது...
மகனின் காரில் மோதியதால் தந்தையின் இரண்டாவது திருமணம் அம்பலம்!
சவூதியில் இளைஞர் ஒருவர் காரை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளானதில் அவரது தந்தையின் இரண்டாவது திருமண விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர் தனது காரை...
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி..!! -ஜெகதீஸ்வரன் ஜெயபிரகாஷ் (சுள்ளான்)
ஜெகதீஸ்வரன் ஜெயபிரகாஷ் (சுள்ளான்) 10.10.1986 - 10.10.2013 இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி..!! ஜெகதீஸ்வரன் ஜெயபிரகாஷ் (சுள்ளான்) அன்னை மடியில் 10.10.1986 ஆண்டவன் மடியில் 10.10.2011 பிறப்பு- வவுனியா இலங்கை இறப்பு- சூரிச் சுவிஸ் ****...